ஐராங்கனி
நமது காலத்தில் ஒரு துன்பியல் நாடகம்
ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயர் தமது தமிழுணர்வினைச் சமரசஞ் செய்யாத மனிதர். நாடகம் அவர் சுவாசம் மட்டுமல்ல, அவருடைய தணியாத படைப்பு மூர்கமாகவும் வெறியாகவும் அமைந்த்து. அவரால் புலம் பெயர்ந்த தமிழுக்கு ஒரு கலை-இலக்கிய முகவரி கிட்டியுள்ளது.
தமிழில்: குழந்தை ம.சண்முகலிங்கம், மித்ர ஆர்ட்ஸ், Mithra Arts