Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இறையன்புவின் சிந்தனை வானம்

(0)
iraiyanbuvin sinthanai vaanam
Price: 80.00

Weight
230.00 gms

எழுத்தாளர் இறையன்பு அவர்களால் எழுதப்பெற்ற பல்வேறு படைப்புகளில் இடம் பெற்றுள்ள வீரியமான சிந்தனை விதைகளின் விருட்சமாக விளங்குகிறது இந்நூல்.பல நூல்களில் பல கோணங்களில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்ட அறிவு,அழகு,அங்கீகாரம்,அச்சம்,அரியது,அறிவியல்,அனுபவம் உட்பட எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் வடிவம் பெற்றுள்ள சிந்தனைத் துளிகள் எளியவடிவில் தொகுக்கப்பட்டுள்ளன.வாழ்க்கையை கடினமான முற்காடுகளாகக் கொள்ளாமல் மலர்ச்சோலையாக மாற்ற வழிகாட்டுகிறது இந்நூல்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.