இந்திய வரலாறு
மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்கள், ஆரிய, மொகலாய நாகரிகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரிகங்களை விரிவாக ஆராய்ந்து, இந்திய வர்க்கப் பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது, அடிமை முறையிலான சுரண்டலுக்குப் ப்ல்வேறு ஜாதிப்பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன, மேலும் இந்தியாவில் ஏற்பட்ட சமூகமாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேகத் தன்மை… ஆகியவற்றையும் மார்க்சிய கண்ணோட்டத்துடன் இந்நூல் ஆராய்கிறது.