அடிமைத் தளையை அறுத்து எறியும் முயற்ச்சியில் நம் நாட்டில் இந்திய தேசிய இயக்கம் தோன்றிய வரலாறு.
மக்களிடையே தோன்றியிருந்த ஒற்றுமை உணர்வும், விடுதலை வேட்கையும் ஓர் இயக்கமாக உருவெடுத்ததென்றால் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் மூலமாக எனலாம். காங்கிரஸ் அளவுக்கு வேறு அமைப்புகள் ஆரம்பத்தில் உருவாகவில்லை. இவ்வாறு எத்தனையோ நிகச்சிகள் இந்திய தேசிய இயக்கத்தில் எழுச்சியாக இருந்தது. மேலும் பல சுவையான வரலாற்று நிகழ்வுகள் அடங்கியது.