’ இந்திய இஸ்லாமியக் கலை வரலாறு’ , என்பது இந்தியக் கலையையும், சிறப்புகளையும் இவ்வளவு தெளிவாகவும் , விரிவாகவும் ஒரு நூல்
இதுவரை விளக்கியுருக்குமா என்கின்ற கேள்வி இந்நூலைப் படித்த பிறகு ஏற்படும். ஆய்வுக்காகப் படிக்கும் நூலே தவிர, ஒய்வுக்காகப் படிக்கிற
நூலல்ல இது. பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி படங்களோடு இந்த நூலையே பிரமாண்டமான வடிவத்திலும் , சரிகை வேலைப்பாட்டின்
நுட்பத்துடனும் பேராசிரியர்கள் சாலமன் பெர்னாட்ஷாவும், முத்துக்குமரனும் உருவக்கி இருக்கிறார்கள்
இந்நூல் ஒர் அரிய பெட்டகம் “