இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்
உயர்ந்த மனிதர்களின் உன்மைக் கதைகள்
வெற்றியின் படிகளில் நீங்கள் நடை போட தங்களின் வெற்றிக்கான ரகசியங்களை உங்களுக்காக இந்தப் புத்தகத்தில் வழங்கியிருக்கிறார்கள். இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரது எண்ணத்திலும் பெரும் மாற்றம் நிகழப்போவது உறுதி!
ஒரு சிறிய முதலீடு. கடுமையான வியர்வை சிந்தும் உழைப்பு. தன்னம்பிக்கை. இதுவே இவர்களது மூலதனம்.