இந்திய அரசும் மரண தண்டனையும்
தனது நாகரிகத்தைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு சமுதாயத்தில், எந்தவொரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை என்பது நீதியானது என்றோ, பொருத்தமானது என்றோ நிறுவது மிகக் கடினமானது, அது முற்றிலும் சாத்தியமற்றது.