இன்குலாப் நாடகங்கள்
அதிலும் நாடகத்தமிழ் முத்தமிழில் ஒன்றாகப் பேசப் படுதலும், சிலப்பதிகாரம் மட்டுமே எல்லாராலும் உச்சரிக்கப்படும் சூழலில், சங்கப் பாடல்களைக் காட்சிப் படிமங்களாகக் கண்டது இன்குலாப் தான். தமிழக வரலாற்றில் செவ்விலக்கிய மரபு உருவாக்கிய போக்குகளின் பின்னணியில் இன்குலாபின் நாடக முயற்சிகளைக் காண்பது அவசியம் .