ஹாம்லெட்
கதைத் தலைவன் ஹாம்லெட் டென்மார்க் நாட்டின் இளவரசன், ஹாம்லெட்டின் சிற்றப்பனான கிளாடியஸ் என்னும் கொடுங்கோலன். ஹாம்லெட்டின் தந்தையைக் கொன்று தாயை மறுமனம் புரிந்துகொண்டு, நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான்.
இதனால் தவிக்கும் ஹாம்லெட்டின் துடிக்கும் உணர்வுகளும் செயல்களும், இந்த நாடகத்தின் உயிரோட்டம்.