நாடக அரங்கத்திற்கு வரும் ரசிகன் முதன்மையாக எதை வேண்டி வருகிறான்; வரவேண்டும்?. நாடகத்தில் தவிர்க்க இயலாதபடி எது இருந்தாக வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்; எதிர்பார்க்க வேண்டும்?
நாடக அரங்கத்திற்கு வரும் ரசிகன் தன்னுடைய முதன்மையான நோக்கமாக தனது சக மனிதனான நடிகன், தனது ஆதி மொழியாகிய உடல் மொழியால் இங்கே ஒரு காவியத்தை எப்படி எழுதிக் காட்டுகிறான் என்பதைப் பார்ப்பதற்காக வருகிறான்.
- ஜெயந்தன்
No product review yet. Be the first to review this product.