விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், 2009 கோடையில் கொல்லப்பட்டார், இலங்கையில் நடந்த விடாப்பிடியான சிக்கல் நிறைந்த போர் இரத்தமயமான முடிவுக்கு வந்தது. சுமார் 30 வருடங்களாக நடந்த போரின் கொடூரக் கரங்கள் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் தன் கோர நகத்தைப் பதித்திருக்கிறது. தேசம் முழுவதிலுமான பெளத்த மடாலயங்கள், மத்திய இலங்கையின் இனிமையான மலைப்பிரதேசங்கள் கிழக்குகின் மட்டக்கலப்பு திரிகோணமலைக் கடற்கரை வெப்பம் மிகுந்த வடக்கு என அனைத்துப் பகுதிகளிலும் போரின் தடம் அழுத்தப் பதிந்திருக்கிறதுபோரின் செய்நேர்த்தி மிகுந்த கொடூரத்திலிருந்து தப்பிய இடங்கள் மனிதர்கள் என்று எதுவுமே அங்கு இல்லை.
இன்னும் எரிந்து அடங்காத இலங்கையை மனிதாபிமான நோக்கில் அலசிப் பார்க்கும் The Divided Island நூலின் தமிழாக்கம்.