இலக்கண உருவாக்கம்
பல்லவ-பாண்டியர் காலம்
இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாக இருக்கும் கலாச்சாரத்தை இலக்கியக் கலாச்சாரம் என்கிறார்கள் இது இலக்கியம் காட்டும் கலாச்சாரம் பற்றியது. இந்த நோக்கைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி எழுதப்பட்டது தான் இலக்கண உருவாக்கம் என்னும் இந்த நூல்.