இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த நூல். ஹைக்கூ என்ற இலக்கிய வடிவத்தினூடே அதன் ஆழமான வாழ்வியல் நோக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறார் சுஜாதா.