ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிவிட்டு தொழில் வணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர். 93 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராகப் 1993 முதல் 15 ஆண்டு பொறுப்பு வகித்து தொடர்ந்து தற்பொழுது வரை முதுநிலை தலைவராகப் பணியாற்றி வருகிறார்.