Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

குட் டச் பேட் டச்

(0)
good touch bad touch
Price: 100.00

Weight
450.00 gms

எந்த வயதிலிருந்து  ‘குட் டச்...பேட் டச்....’ சொலித் தரலாம்?எப்படிச் சொல்லித் தருவது?இதெல்லாம் நக்கு நம் பெற்றோர் சொல்லித் தரவில்லையே?நாமெல்லாம் வளரவில்லையா?இதுபோன்ற கேள்விகள் எழுவது வழக்கம்தான்.

உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும், தம் வாழ்வை அழகாக,ரசனையாக வாழ உரிமை படைத்தவை.அவர்களின் குழந்தைகள் இன்னும் சிறப்புச் சலுகைகள் கொண்டவர்கள் .ஏதோ சில பாதர்களால் அவர்களின் குழந்தைமை அழியவும்,வாழ்நாள் முழுவதும் கூட்டுக்குள் முடங்கவும் தேவையில்லை. ‘பாதகம் வெய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா,மோதி மிதித்துவிடு...அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு’என்று பாரதி கூறிய அறிவுரை இன்று மட்டுமல்ல...இனி எப்போதும் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவேண்டிய முக்கிய பாடம்!

சுற்றம்,சூழலில் ஏற்படும் பிரச்சனைகளை ஒரு குழந்தையானது எப்படிக் கையாள வேண்டும் என அறிவுறுத்துவது பெற்றோரின் கடமையே.அந்த வகையில் இந்த நூலுக்கு மிகுந்த முக்கியதுவம் உண்டு.எது நல்ல தொடுதல் என அறிமுகப்படுத்தும், ‘குட் டச்  பேட் டச்’கருத்தாக்கத்தில் தொடங்கி,டீன் ஏஜ் குழப்பங்கள்,பாதுகாப்பு சார்ந்த விஷ்யங்கள்  எனப் பலவும் இந்நூலில்  அறிவியல்பூர்வமாக அணுக்கப்பட்டுள்ளன.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.