நேரத்தில் ஞாபகம் வர மறுக்கிறது?
முறை படித்தாலும் நினைவில் பதிய ஏன் மறுக்கிறது?
எந்த வரிசையில் இருக்கிறது என்பது மறந்து போகிறது.
திடீரென பார்க்கும் தூரத்து உறவினரின் பெயர்தான் நினைவுக்கு வர மறுக்கிறது.
நம்ம ஊர் தேர்வு முறைகள் பலவும் நமது அறிவைவிட ஞாபக சக்தியை சோதிப்பதாகவே அமைந்துள்ளன. எனவே ஞாபக சக்தியை
வளர்த்துக் கொள்பவர்களுக்கே வளமான எதிர்காலம் சாத்தியம். ஞாபக மறதியை எப்படி விரட்டுவது? பல விஷயங்களை ஞாபகம்
வைத்துக் கொள்ள எளிமையான வை எது? நினைவாற்றலை வளர்க்கும் ரகசியம் எது?
எல்லாம் சொல்லும் இனிய நூல் இது!