ஃபிஜித்தீவு
கரும்புத் தோட்டத்திலே...) துளசி கோபால் விலை ரூ.120/-
கண்காணாத் தொலைவுக்குப் போய் வாழ்ந்த ஆறு வருட வாழ்க்கையையும் அறிந்து கொண்டவைகளையும், பாரதியின் 'கரும்புத் தோட்டத்ல்' கஷ்டப்பட்ட நம் இனத்தின் கதையையும், படிப்படியான அவர்கள் முன்னேற்றத்தையும் இங்கே உங்களுக்காகச் சொல்லி இருக்கேன். தமிழன் போன இடத்திற்கு முருகனும் போவதும் வழக்கமாம்! அப்படி அவன் போன கதையும் உள்ளே இருக்கு.