எழுத்துப்பிழை 2.0
’நான் கண்ட சாமி’க்கு என்னும் தலைப்பின் கீழ் அவர் எழுதியிருக்கும் ‘அவள் (அம்மா) சாமியான பின்னேதான் எனக்கு ஆத்திகமே அறிமுகம்’ என்னும் வரி என்னை மிகவும் கவர்ந்தது.அவர் கண்ட ஆன்மீகம் அம்மா என்னும் பெண்மீகம்… பலே பாரதி….!
’கிரேஸி’ மோகன்