எழுத்துப்பிழை
“கோணங்களும் ஆழங்களும் கொப்பளிக்கும் இளமையுமாய் இதோ உங்கள் கையில் எழுத்துப்பிழை. பக்கங்களை புரட்டி முடிக்கும்முன் உங்கள் அத்தியாயங்களை மறுமுறை கண்டிருப்பீர்கள்.”
- GKB (a) கணேஷ் குமார் கிரிஷ்
“தொழில்நுட்பம் படித்தவனின் தமிழ்க் கதையும், கவிதையும் தனித்துவத்துடனும் கூடவே காலத்திற்கேற்ப மனோவின் நிகழ்கால உவமைகளும் ரசனையைக் கூட்டுகிறது. புத்தகம் படித்து முடித்தபோது அஞ்சாறு மனிதர்களின் மனங்களை அனுபவித்து வாழ்ந்த திருப்தியோடிருந்தது.”
- அவளதிகாரம் வசந்த் தங்கசாமி
”பொய்த் தேன் கல்ந்த மெய் அமுதமாய்” உருப்பெற்றிருக்கிறது எழுத்துப்பிழை. கொஞ்சம் சுவைத்தாலென்ன? என்கிற எண்ணம் நிச்சயம் வருமென்ற நம்பிக்கை உள்ளது.

No product review yet. Be the first to review this product.