எதிர்க்குரல்
மனுஷ்யபுத்திரனின் பார்வை கூர்மையாக இருக்கிறது. அவரது எழுத்துக்கள் சமூக அவலங்களையும் அரசியல் அவலங்களையும் தோலுரிக்கிறது. இவரின் எழுத்துக்கள் காற்றில் கரைந்து போகும் கற்பூரம் அல்ல. கல்வெட்டுக்களாய் நின்று; காலவெளியை அளக்கவல்லவை.
மனுஷ்யபுத்திரன், நக்கீரன் வெளியீடு