எப்படி ஜெயித்தார்கள்?
கிருஷ்ணா ஸ்வீட்ஸ். யுனிவர்செல். ராம்ராஜ் காட்டன். கே.பி.என். டிராவல்ஸ். அருண் ஐஸ்கிரீம். சவேரா ஓட்டல். ஆச்சி மசாலா. சுகுணா சிக்கன்
புதிதாய் முயன்று வித்தியாசமான அணுகுமுறைகளுடன் ஜெயித்துக் காட்டிய முதல் தலைமுறை மனிதர்களின் வெற்றி ரகசியங்கள்... மார்கெட்டிங் உத்திகள்.