என்றென்றும் சுஜாதா
மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழில் எழுத்தாளர்களில் பன்முகம் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய அவரது சிந்தனையும் எழுத்தும் அடுத்த நூற்றாண்டைத் தொடுப்பார்ப்பதாக இருந்ததுதான் அவரை நிறைய பேர் வியக்கவும் விரும்பவும் காரணமாக இருந்தது. தமிழ் படைப்பு இலக்கியத்துக்கு அவருடைய பங்கு எத்தகையது என்பது ஆய்வுக்கு உரிய விஷயம்.