பி.ஏ.கிருஷ்ணன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பிரதானப் பங்களிப்பாளர்களுல் ஒருவர். நவீன அறிவியலுக்கு எதிரான மனப்பான்மையை ஆதாரங்களுடன் மறுப்பதிலும் சரி, காந்திய, நேருவியக் கருத்துகளை நிலைநாட்டுவதிலும் சரி அவருடைய கட்டுரைகள் நம் வாசகர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.