”ஒரு செருப்புக்கே இவ்வளவு யோசிக்கும் நீ உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாயே?”என்பேன் அவந்திகாவிடம்.அதற்கு,”இதையெல்லாம் கிண்டல்,நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு பேசும் உங்களை எப்படி எல்லோரும் படிக்கிறார்கள்?”என்றூ எதிரடி கொடுப்பாள்.