எனது பயணங்களும் மீள்நினைவுகளும்
வில்லியம் ஸ்லீமெனின் எனது பயணங்களும் மீள்நினைவுகளும் என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது. மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்பினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது.
தமிழில்: பேராசிரியர் சிவ.முருகேசன், சந்தியா பதிப்பகம்