என் வாழ்க்கை
“என் வாழ்க்கை” என்ற இந்நூலில் சாதனையாளர் கே.எம்.பணிக்கர் அவர்கள் குறிப்பிடும் ஒவ்வொரு நிகழ்வுகளும் படிப்பவர் நெஞ்சை நெகிழச் செய்து ‘சோறுதின்னி’ வாழ்க்கை வாழாமல் நாட்டுக்குப் பயன் செய்யும் வாழ்க்கை வாழவேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்துகிறது