அம்மா சமைக்கும் சர்க்கரைப் பொங்கலின் மணம் உங்கள் மூக்கில் நுழைந்து உயிர்முழுக்க நிறைத்து உங்களை மெல்ல மெல்ல வசப்படுத்துமே....
அப்படி இருக்கின்றன ஆரூர் பாஸ்கருடைய கவிதைகள்.
எல்லாரது வாழ்க்கையிலும் இதுபோன்ற அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதால், ஆருர் பாஸ்கருடைய எதார்த்தமான கவிதைகள் முதல் சந்திப்பிலேயே
மனத்தோடு நெருக்க்மாகப் பழகுகின்றன.
--- கவிஞர். பாடலாசிரியர்
நிரஞ்சன் பாரதி