என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது
வாழத் தவறிய ஒரு கணத்தையும் வாழ்ந்தபிருக்கிற ஒரு நழிகையையும் வாழப்போகிற வாழ்வின் புள்ளியையும் அடையாளங் காட்டுகிறேன் என்று வாக்களித்த கவிதையின் பின்னால் நடையாய் துவங்கிய இப்பயணத்தில், வழியில் கண்டெடுத்ததை ஒரு கோப்பை தேநீருக்குள் கல்ந்து கொடுத்து விடவே தளும்புகிறது மனம்… ஆனாலும் விடியக்காத்திருக்கும் இந்த இரவுதான் ஒரு தேநீர்க் கோப்பையாகிறது எனக்கு…