எளிய வேதவழி கணிதம்
போட்டித் தேர்வுகளுக்கு முதன்மை வழிகாட்டி
இந்த நூலில் கூறப்பட்டுள்ள உத்திகளால், வணிகர்களும் வல்லுநர்களும் மாணவர்களும் பயன் அடைகிறார்கள். உலகெங்கும் பல லட்சம் மாணவர்களின், எண்களைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கும், எண்கள் தொடர்புள்ள பாடங்களில் மதிப்பெண்களை மேம்படுத்துவற்கும் வேதவழி கணிதத்தின் வழிமுறைகள் உதவியுள்ளன.