கார்பரேட் சாணக்கியா
சாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்
தலைமைப் பண்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சி பகுதிகளில் சாணக்கியரின் ஞானத்தை தொழில் அமைப்பு, யுக்தி, முடிவெடுத்தல், நிதி, நேர நிர்வாகம் மற்றும் தலைவருக்கான பொறுப்புகள் எனும் தொகுதிகளில் செயல்முறைப்படுத்தும் வழியை சொல்கிறார் கார்பரேட்சாணக்கியன்.