போதி தருமர்
பாதையை தேடுகின்ற ஒருவர் தனக்கு அப்பால் எதையும் பார்ப்பதில்லை. மனம்தான் வழி என்பதை அவர் அறிந்து கொள்கிறார். ஆனால் அவர் மனதைக் கண்டு கொள்ளும் போது அவர் எதையுமே கண்டு கொள்வதில்லை. வழியைக் கண்டுபிடிப்பதற்க்கு மனதைப் பயன் படுத்த முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். நீங்கள் ஏமாந்து விடும் போது புத்தநிலை இருக்கிறது. ஏனெனில் விப்புணர்வுதான் புத்தநிலை.
ஓஷோ, கவிதா வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ்