பூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின?
விண்கோளியல் என்பது விண்கோள்களின் தோற்றம். பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைக் கூறும் விஞ்ஞானம். பூமி எவ்வாறு தோன்றியது என்பதை அறிந்துகொள்ளாமல் அதன் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்துகொள்ளமுடியாது. சரியான பொருள்முதல்வாதா உலகக் கண்ணோட்டத்திற்கு விண்கோளியல் மிகவும் அவசியமானது.