அவன் அவள் Unlimited
- இப்படி ஆண் – பெண் உறவின் விசித்திரங்களைப் புரிந்துகொள்வது பற்றித்தான் உலகின் அத்தனை மொழிகளிலும் அதிகம் பொன்மொழிகள் வந்திருக்கின்றன. எல்லோரும் நினைப்பது போல ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்வது அத்தனை கஷ்டமில்லை. அந்தப் புரிதலுக்கு இந்த நூலைப் படித்தால் போதும்!