அணு ஆற்றல் அறிந்ததும் அறியாததும்
இனியும் இந்த அணு ஆற்றல் பிரச்சனை, யாரோ ஒரு சிலருடைய பிரச்சனை, இதில் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றோ, அதுபற்றித் தெரிந்துகொள்ள மறுப்பதோ கூடாது.
அணு என்றால் என்ன?
அதனால் ஏற்படும் சாதக பாதகமான விளைவுகள் என்ன?
என்பது பற்றி ஓரளவாவது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் அவசியம் கருதி எழுந்த்தே இந்நூல்.