இந்த ‘ஆழித்தேர்’, தொகுதி தலைப்பிலேயே கம்பீரம் பெற்றுவிடுகிறது, நம் ஒவ்வோரசைவையும் நம்மை முழுதாய் வெளிப்படுத்திவிடும்
என்பது நம்பியின் வாதம். அதை சொரூபம் , ஸ்வரூபம், ஸ்வயரிபம் என்ற கவிதையின் மூலம் விட்டேத்தியாய் விவ்ரிக்கிறார். அந்த விவரிப்பில்
அழகும் ஆழமும் மேடும் பள்ளமும் மிடுக்காய் மிளிர்கிற்து. விக்ரமாதித்யனின் ‘ஆழித்தேர்’ உங்கள் மன்வீதிகளைத் தேடி ஆடிக்குலுங்கி அசைந்து வருகிறது.