ஆயிரம் ஜன்னல்
வாழ்க்கையில் நீ எது வேண்டுமானாலும் செய். ஆனால், செய்ததை நினைத்து நீயே பிற்பாடு அவமானமாக உணரக்கூடும் என்று நினைத்தால், அதைச் செய்யாதே!
இதுபோன்ற ஞானம் தரும், சுவையான, தேவாமிர்த பொன்மொழிகள் உள்ளே உங்களுக்காக.
சத்குரு ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்