இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் பரவலான கவனிப்பையும் விவாதத்தையும் பெற்ற கட்டுரைகளோடு சினிமா,புனைகதை,முகநூல் பதிவு,உண்மையறியும் அறிக்கை,நீதிமன்ற வழிக்காட்டும் குறிப்பு ஆகியவற்றைத் தொட்டுப் புதிதாக எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கி தொகுப்பு இது.ஆவணக் கொலை தொடர்பான விவாதத்திற்கு மட்டுமல்லாது அதற்கான ஆவணரீதியான கையளிப்பாகவும் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.