ஆரிய இனம் பற்றி,அவர்தம் வருகை பற்றி,பரவிப் பெருகிய நிலை பற்றி,அவர்தம் கருத்துச் சாரம் பற்றி முதன்முறையாக அறிந்துகொள்ள வரும் வாசகர் அன்றியும்,இந்த துறையில் ஏற்கனவே பின்புலங்கள் கொண்ட வாசகர்களும் விருந்து புதிதுண்ணும் அனுபவத்தை பெற இடம் தருகிறது இந்நூல்.
-தி.சு.நடராசன்