ஆளப்பிறந்தவர்கள் நீங்கள்
தலைவர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா?
அவர்களை உருவாக்குவது யார்?
எல்லோராலும் தலைவராக ஆகமுடியுமா?
தலைவர்கள் ஆவதற்கு தேவையான பண்புகள் என்ன?
அவற்றை முயன்று வளர்த்துக்கொள்ள முடியுமா?
இந்தப் புத்தகம் சந்தேகம் இல்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது.
தலைம தாங்க நீங்கள் தயார் என்றால் வழி காட்ட இந்தப் புத்தகம் தயார்!