.விலக்கப்பட்ட தாள்கள்
மறந்து போய் கிடந்த
கவிதையின் பிய்ந்த சருகுகளும்
உயிர்க்கத் துடித்து
வா வாவென இழுக்கிறது
உன்மையால் சாக.....
இன்னும் கொஞ்சம்
சொல்ல
நிலைதவறி பொய்
நறுநறுக்க தீராத
காமம் செப்பும் ஒரு
நரம்பறுந்து குருதிவழி பாய
ராகமழிகை இடியும்
உயிரணைந்துறைய.