வேலூர் மாவட்டச் சிறார் கதைகள் எனத் தொடங்கப்பட்ட ஆய்வேடு, வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீதியும் கேலியும் என நிறைவு பெற்றுள்ளது. சிறார்களின் கதைகளில் சமூகம் முன் வைக்கும் நீதிகளைக் கேலி செய்யும் தன்மை முதன்மை பெற்றிருப்பதால், இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியிருந்தது.