உடையின் நிறமே வெற்றி தருமே!
பிரிட்டனைச் சேர்ந்த தகவல் வடிவமைப்பாளரான டேவிட் மெக்கண்ட்லஸ் என்பவர் வடிவமைத்த இத வீல், நிறங்களின் பல்வேறு
ஷேடுகளையும் அவற்றில் வெளிப்படும் மனித உணர்வுகளையும் காட்டுகிறது. இன்டவியூவுக்கு உடையணியும் முன் இதை கொஞ்சம் கவனிங்க!
இன்டர்வியூவுக்குச் செல்கிறீர்களா? உங்கள் டயட் உடை பேச்சு செய்கை என எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது வெற்றி வாய்ப்பு
அதை வெளிக்கொணரும் வழிகாட்டுதல்களை தகுந்த நிபுணர்கள் வழி வழங்குகிறது இப்புத்தகம்!