தமிழிலக்கிய வரலாறு விரிந்த வரலாறாகும். இந்த நூலின் கட்டுரைகள் அதன் மைய இழையை நோக்கிச் செல்லும் வழித்தடங்களாகும்
எனவேதான் சங்க இலக்கியம் தொடங்கி, வள்ளலார், சிற்பி, வைரமுத்து வரையிலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வரலாறும் மரபும்
அறியாமல் குறுக்குச்சொல் ஒட்டிய சுஜாதா இந் நூலில் கண்டனத்திற்குள்ளாகிறார்.