வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி, 1940 ஆம் ஆண்டு பிறந்த வான்காரி சுற்றுசூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர் , அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர் , பசுமைப் படுதி இயக்கத்தின் நிறுவனராக அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது . The Green Belt Movement (1985) , Bottom is Heavy Too (1994) The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார், அவருடைய தன் வரலாறான UNBOWED A Memoir 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்.