1.சாமியே கும்பிடாதவர்கள் சுகபோகமாய் வாழ்கிறார்கள்...கடவுளே கதி என்று கும்பிட்டு வருபவர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனரே.. ஏன் இந்த முரண்பாடு
2.சிலர் எந்த நேரமும் கோயிலே கதியென்று கிடக்கிறார்கள்...இறைவன் பெயரை சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் சப்பாடு கிடைக்குமா?
3.கல்யாணம் ஆகாத பெண்கள் சுந்தரகாண்டம் படிக்கலாமா?
இப்படி கேள்விகள் சந்தேகங்கள் பலவற்றுக்கு பதிலும் அர்த்தமும் தரும் நூல் இது