தசா – புத்தி பலன்கள்
(1ம் பாகம் – மேஷ லக்னம்)
ஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து வருவதுடன், இன்னமும் மாணவர் என்கிற அடிப்படையில் தொர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை செய்து அதன் பயனை ஜோதிட அபிமானிகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட உலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் ஆத்தூர் மு.மாதேஸ்வரன் அவர்கள். அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும், அதன் பயன் ஜோதிட வாசகர்களுக்கே!
- பதிப்பகத்தார்.