தமிழ் கூறும் நல்லுலகில் நாட்டார் வழக்காற்றியல் அறிவுப்புலத்தை உருப்படுத்தியவர்களில் ஒருவரும்,அடித்தள மக்கள் வரலாற்று நோக்கைத் தமிழகச் சமூக வரலாற்றின் பல தங்களுக்குக் கையாண்டவர்களில் தொகுப்பு இந்நூல்.மார்க்சியக் கருத்து நிலையைக் கைகொண்டிருக்கும் ஆ.சிவசுப்பிரமணியன் தன்னைக் குறித்தும் தன் ஆய்வுகள் குறித்தும்,தான் வாழும் சமூகம் குறித்தும் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அளித்த ஆற்றொழுக்கான ஆழ்ந்து நோக்கப்படாத தமிழ் பண்பாட்டின் பன்முகப்பாட்டை உணர்த்துகின்றவை.