தாமபத்திய வெற்றிக்கான யோகா வழிகாட்டி!
ஆசனங்கள் உடல் நலத்துக்கான பயிற்ச்சிகள் மட்டுமல்ல. தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்ய பிரச்சனைகளைத் தீர்த்து மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கக்கூடியவை. தாம்பத்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி , ஆரோக்கியமான குழந்தைப்பேற்றையும் தரக்கூடிய ஆசனங்கள் அடங்கிய இந்தப் புத்தகம், புதுமணத் தம்பதிகளுக்கான மிகச் சிறந்த யோக சூத்திரம்!