’தலித் இலக்கிய வரலாறு’ மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது.தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலான பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது.படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது.