” நல்லது அல்லாதவைகளை என்றைக்குமே நாடாதவர்கள் நாபர்கள் “ என்பதை பொது வாழ்வில் போதித்தபடியே பயணித்த
சௌந்திரபாண்டியனாரின் எழுத்துக் குறும்படமாய், ஒட்டு மொத்த இனங்களின் விடுதலைக்கான செயல் போராளியின் ஆவணமாய், கால
மறதிக்குள்ளான திராவிட இயக்கத்தின் ஆதிப்புள்ளியை வளரும் தலைமுறைக்கான அறிமுகப்படலமாய், மானுட சௌந்தர்யத்தின் மகத்துவத்தை
எண்ணம், சொல்,செயல் முப்பரிமாணத்திற்குள்ளும் நடைமுறைப்படுத்திய மானுட தலைவனின் வாழ்வியல் அகழ்வாராய்சியாய் இந்நூல்....